பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகர்களில் ஒருவர் உன்னிகிருஷ்ணன் .
இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’காதலன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’என்னவளே அடி என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் பாடலிலேயே சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றவர். அதன்பின்னர் பல பாடல்களை உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார்.
இதேவேளை, உன்னிகிருஷ்ணன் மனைவி பரதநாட்டிய கலைஞர். தற்போது உன்னிகிருஷ்ணன் வெளியிட்ட குடும்ப புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள
பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸ
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில சின்னத்திர சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கஆல்யாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை
