More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • சிஎஸ்கே வீரர் மொயின் அலிக்கு சிக்கல்.. விசா வழங்க மறுக்கும் மத்திய அரசு..
சிஎஸ்கே வீரர் மொயின் அலிக்கு சிக்கல்.. விசா வழங்க மறுக்கும் மத்திய அரசு..
Mar 20
சிஎஸ்கே வீரர் மொயின் அலிக்கு சிக்கல்.. விசா வழங்க மறுக்கும் மத்திய அரசு..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்களாகியும் விசா கிடைக்காத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் பயிற்சி செய்து வருகின்றனர்.இந்த நிலையில், இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இங்கிலாந்த வீரர் மொயின் அலி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இந்தியா வர விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.



விளையாட்டு வீரர்களுக்கான விசா எப்போதும் ஒரு நாளில் கிடைத்துவிடும். அதுவும் மொயின் அலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எவ்வித சிக்கலும் சாதாரணமாக இருக்காது. ஆனால் இம்முறை மொயின் அலி விசாவுக்கு விண்ணப்பித்து 20 நாட்களாகியும் இன்னும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.



இதனால் மொயின் அலி இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் மொயின் அலி சென்னைக்கு மிகவும் முக்கியமான வீரராக இருந்தார். 15 போட்டிகளில் விளையாடி 357 ரன்களும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.ரெய்னா இல்லாத குறையை கடந்த முறை மொயின் அலி தனது பேட்டிங் மூலம் நிவர்த்தி செய்தார் மொயின் அலி.



அதனால் ஏலத்துக்கு முன்பே மொயின் அலியை விட்டு கொடுக்காமல் சிஎஸ்கே அணி தக்கவைத்து கொண்டது. இந்த நிலையில், மொயின் அலி ஒரு இஸ்லாமியர் என்பதால் மத்திய அரசு பாகுப்பாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மொயின் அலிக்கு விசா கிடைப்பதற்கான தாமதம் ஏன் என்று தெரியவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul19

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணà®

Oct23

2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்à

Mar27

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ

May15

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிகà¯

Mar05

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந

Feb11

ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பரà

Jun12

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. யà¯

Jul09

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்à

Mar27

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றிà®

Feb07

இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத

Feb13

ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண

Jan26

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம

Oct18

உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்தà®

Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Jul06

டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:27 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:27 pm )
Testing centres