சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் படையெடுப்பை கண்டித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை வெளியி;டும் வகையில் ரஷ்யய விண்வெளி வீரர்கள் மூவர், தமது ஆடைகளில் உக்ரைனிய நிறங்களை அணிந்திருந்தனர்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம்,ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வந்தவர்களாவர்.
இந்த மூவரும் விண்வெளி நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மன் குழுவினர் வரவேற்றனர்.
இதன் பின்னர், குறித்த மூன்று ரஷ்ய வீரர்களும் உக்ரைன் நிறங்களுடன் கூடிய தமது ஆடைகளை அணிந்த வண்ணம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிதந்தனர்.
இது அவர்கள் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை எதிர்க்கும் செயற்பாடாகவே அமைந்திருந்தது.
இந்த தருணத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ரஸ்ய நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகிய இரண்டும் நேரடியாக ஒளிபரப்பின.
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது ரஸ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் திட்டமாகும்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க
இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்த
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48)
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்
யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியா
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
