முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளான்.
மேலும் இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை (16-03-2022) கடுவலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அருகில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நவகமுவ பிரதி பொலிஸ் பரிசோதகர் சுமித் லக்ஷ்மன் சில்வா அவர்கள் உடனடியாக தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் நவகமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளான சிறுவனுக்கு குறித்த பொலிஸ் பரிசோதகர் உணவு வாங்கி தனது கையால் ஊட்டி விட்ட சம்பவம் பெரிதும் வரவேற்க தக்கதாக இருந்தது.
இதுகுறித்த புகைப்படங்களை முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால
இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
