கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனையிலுள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று காலை முதல் மண்ணெண்ணெய் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அப்பகுதிக்கு மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்துள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் அங்கு மக்களுக்கிடையில் குழப்பம் ஏற்பட்டு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு பொலிஸார் வந்து நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர்.
மேலும், கொழும்பில் ஒரு சில எரிபொருள் நிலையங்களிலேயே மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருவதால் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் குறித்த ஒரு சில எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு வருவதாக தெரியவருகிறது.
இதனால் பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் மக்கள் கேன்களுடன் நீண்ட வரிசைகளில் நிற்பனை காணக்கூடியதாக உள்ளது. 


பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்ட
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
