தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்து பீஸ்ட் படம் தயாராகி வருகிறது.
பீஸ்ட் மற்றும் அடுத்த பட தகவல்
பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ நேற்று வந்தது, பாடல் 19ம் தேதி வெளிவரவுள்ளது. பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடக்கின்றதாம்.
மேலும், விஜய் அடுத்து வம்சி இயக்கத்தில் நடிக்க, தயாராகி வருகிறாராம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் எப்போது நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

சூப்பர் சிங்கரில் ஷோபா சந்திரசேகர்!.
சமீபத்தில் விஜய்யின் தாய் ஷோபா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார், அங்கு அவர் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை விஜய் பார்ப்பார், நான் பார்க்க சொல்வேன் என்றார்.
அதோடு நிகழ்ச்சி நடுவே ஹாய் விஜய் என்று கைக்காட்டி தன் எமோஷ்னலையும் வெளிப்படுத்தினார்.
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிர
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி
