உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்டபடி மிக மிக நிதானமாக அமைந்திருப்பதாகவும், 'ஸீஜ்' என்று அழைக்கப்படுகின்ற ஒருவகை முற்றுகை தந்திரோபாயத்தை ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது மேற்கொண்டு வருவதாகவும் ரஷ்யா சார்பு நிலைப்பாடு எடுத்து வருகின்ற ஊடகங்கள் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் உண்மையிலேயே உக்ரேனின் கள யதார்த்தம் என்பது , உக்ரேன் என்கின்ற தேசம் பல்வேறு தேசத்து வீரர்களின் சமர்க்களமாக மாறிவருகின்ற காட்சிகளைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது.
மத்திய கிழக்கில் இருந்து, பிரித்தானியாவில் இருந்து, ஐரோப்பாவில் இருந்து, அமெரிக்காவில் இருந்து பலர் உக்ரேனில் போர் புரிவதற்காகவென்று இரண்டு தரப்புக்களாலும் அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்ரேலியர்களும் சண்டைபுரிவதற்காகவென்று உக்ரேனுக்குள் நுழைகின்றார்கள்.
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அà®
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹியாலியா என்ற இடத்திà
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பிà
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமைà
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவà¯
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸà¯
உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் à
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற à
