எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள் பணத்தை பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது.
மின்சார தடை காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் அட்டையை செலுத்திய பின்னர் இயந்திரம் செயலிழந்து விடுவதாக தெரியவந்துள்ளது. இதனால் பணமும் அட்டையும் இயந்திரத்தில் சிக்கிக் கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவதாக மின்சாரம் தடைப்பட்டால், ஜெனரேட்டர் இயங்கும் வரை இயந்திரம் செயற்படும் வகையில் UPS பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் வங்கியிடம் வினவும் போது UPS உடைந்து விட்டதாகவும் மக்கள் அதிகமாக வருவதனால் ஒன்றும் செய்ய முடியாதெனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தையும் பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக பேஸ்புக் பக்கங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது எந்தவொரு சேவையையும் பெற்றுக்கொள்வது என்றாலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ஷர்களின் ஆசியாவின் அதிசயம் இலங்கை எனும் கோஷத்தின் வெளிப்பாடாகவே இதனை பார்க்கப்படுகிறது.
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிநà¯
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியபà
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர் à
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தà®
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாà
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிருà
