சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்று சாலையோரங்களில் சூப், சைனிஸ் உணவுக் கடைகள் ஏராளமாக உருவாகி வருகின்றது. மக்களும் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை இவ்வாறான சாலையோர கடைகளின் உணவிற்கு நாளுக்கு நாள் அடிமையாகி வருகின்றனர்.
சைனீஸ் உணவுகள் மட்டுமின்றி சூப் கடைகளிலும் மக்கள் அதிகமாக சென்று அருந்தி வருகின்றனர். சென்னையில் காரப்பாக்கம் பகுதியில் சூப் கடை நடத்திவரும் முதியவர் ஒருவர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்பு துண்டுகளை எடுத்து கழுவி மீண்டும் சூப்பிற்குள் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://www.facebook.com/watch/?v=496969018692192&__ft__=AZXJ2iqROazmDAUC84UUKSjMgyExSLPhHSfgJI4zhLGCjQks3XpfbSgz-yDoY6eRUXNpcYw2BehRLEQUhRbtPmqTTsZ7iUKA_XTHWBFUvLLpLFXgcg2B8MLAIKsXeSOO69pSuCQI4MiYV9MoT5v_2ZQA4qiwmypKcp02n8IXNbVkNnLyVGvTX9FUj8ky5lH4qlGBswj71rzWLCV8qArZHMpJmF3_WL7ELEOPVoJ3KOu5zWttw5l48OhSvdqaT7Lht59qAu-MagL_WVbnLpQ2aqCnYw0ml5fBsaj1vjRUeCzCsxTRHUZ7t9IkmRCrPamOBDHnKIJTOQn2q-RdfeSLKbFzzqtpf41nXUwP-Nm0wDxi2YUgKRmPC139_02TgDoBdBJy3QuPJRqYBZved4fKvdunkDQHW00Qh0jjYms9IJivNdJ71qxy8PdYppRSSiDy7wLH-MMQZIRtz51dZ_WofnQ_&ref=external
தமிழகத்தில்
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணஙà சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உà சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்à பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் à சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி
