எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் மகன் முன்னணி நடிகர் விஜய்க்கும் இடையே சமீப காலமாக பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் சில மாதங்களாக அப்பாவும், மகனும் பேச்சு இல்லையென தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
இதேவேளை நடிகர் விஜய் ஒரு விஷ வளையத்தில் சிக்கியிருப்பதாக அவரது அப்பா எஸ்.ஏ.சி. சந்திரசேகர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தன் வாழ்க்கையை பற்றி பேசி காணொளி எடுத்து அதை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். முதல் காணொளியில் சாலையில் இருக்கும் பிளாட்பார்மில் அமர்ந்திருந்தவாறு போட்டிருந்தார்.
இரண்டாவது காணொளியில் இறந்துபோன தன் மகள் வித்யா பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார். இப்படி பிளாட்பார்மில் இருப்பதும், வித்யா பற்றி பேசுவதும் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். என்னை கடுப்பேற்றி பார்க்கவே இந்தப்பா இப்படி எல்லாம் செய்கிறார் என்று கோபமும், வேதனையும் அடைந்து வருகிறாராம் விஜய்.
யார் இந்த எஸ்.ஏ. சி. என்கிற பெயரில் சந்திரசேகர் வெளியிடும் காணொளிகளால் அப்பா, மகன் இடையேயான விரிசல் மேலும் பெரிதாகியிருக்கிறதாம்.
விஜய்யுடன் சேர முடியாத ஆதங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி செய்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. தன் அப்பா தெருவில் நின்று காணொளி வெளியிடுவது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்
கிரிக்கெட் வீரர் தோனி மு
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவர