ரவை என்றாலே வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு நடுவே, ரவையில் சூப்பர் டேஸ்டியான அப்பம் செய்து சாப்பிடலாம்.
ரவை மாவில் குறைந்த அளவிலான கொழுப்பு மற்றும் அதிக கார்போஹைட்ரேட், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
இது பசியை போக்கி கட்டுப்படுத்துவதால் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது, மேலும் இதில் உள்ள புரதம் வளர்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துகிறது.
செரிமானத்தை அதிகப்படுத்துவதால், வயிற்று தொடர்பான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மலச்சிக்கலை போக்குவதுடன், கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
மைதா - ஒரு கப்
ரவை - அரை கப்
வெல்லம் - ஒரு கப்
நன்கு பழுத்த பூவன்பழம் - 1
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய் துண்டுகள் - கால் கப்.
மைதாவுடன் ரவை, ஏலக்காய்த்தூள், தேங்காய் சேர்க்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கவும்.
பாகு உருகியதும், சூடாக இருக்கும்போதே வடிகட்டி, மைதா கலவையை சேர்க்கவும்.
வாழைப்பழத்தையும் நன்கு பிசைந்து, கடைசியில் ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து, குழிப்பணியாரக் கல்லில் நெய் தடவி ஊற்றி எடுக்கவும்.
வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலை
நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்
மீன் வகைகளிலேயே இறால் மீன் என்றால் பலருக்கும் அதீத
தினமும் காலை அல்லது மாலை உணவிற்கு தொட்டுக்கொள்ள ஏதாவத
சமையலில் சிறு சிறு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திரு
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 ட
பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் முட்டை அதிக சத்துக்களை
இட்லி, தோசைக்கு ஏற்ற மிகவும் அட்டகாசமான கத்திரிக்
பல விதமான தயிர்சாதத்தை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்
ரவை என்றாலே பயந்து ஓடுபவர்களுக்கான சூப்பரான டேஸ்டியா
வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் அவச
முட்டை உணவில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. முட்ட