கடந்த சில மாதங்களாக நடிகர் ரித்திக் ரோஷன் பற்றிய செய்திகள் தான் அதிகம் வருகின்றன. அவரும் காதலி என்று கூறப்படும் சபா ஆசாத் இருவரும் கைகோர்த்தபடி பல முறை வெளியே சென்றிருக்கிறார்கள்.
ரித்திக் வீட்டிற்கு செய்த சபா
ரித்திக் ரோஷன் வீட்டிற்கு சபா ஆசாத் அண்மையில் சென்றுள்ளார். அங்கு சபா தனது புதிய இசை ஆல்பத்தை வாசித்து காட்டியுள்ளார். அவரின் பாடல்களை குழு குடும்பமும் உட்கார்ந்து ரசித்து பாராட்டியுள்ளார்கள்.
இரண்டாவது திருமணம்
ரித்திக் ரோஷன் 2000ம் ஆண்டு சுசானா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள். ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக இருவரும் 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இந்த நேரத்தில் தான் சபா ஆசாத்துடன், ரித்திக் ரோஷன் அடிக்கடி வெளியே செல்வது என இருந்தார். எனவே இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் இருவரின் திருமணம் என்று பாலிவுட் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
ஹாரிபாட்டர் கதை என்றால் இப்போது வரைக்கும் தெரியாதவர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிம
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
நடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட