வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் அவர்களே பதிவுகளை வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.இதனிடையே தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் கே.ராஜன் இவர் தொடர்ந்து பேட்டிகளில் பல முக்கிய பிரபலங்கள் குறித்து பேசிவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் நடித்து பிகில் திரைப்படம் குறித்து திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது "பிகில் படத்தால் 30 கோடி நஷ்டம்.
பெரிய ஹீரோக்கள் வாங்கும் 100 கோடியை எங்கே பதுக்கி வைக்கிறீர்கள்?. தயாரிப்பாளர்களின் ரத்தத்தை ஹீரோக்கள் உறிஞ்சுகிறீர்கள். பந்தா செய்யாமல் அடக்கமாக நடிக்க வேண்டும்" என கே.ராஜன் பேசியுள்ளார்.
இதனை Blue Sattai Maran அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், மேலும் அவர் தொடர்ந்து நடிகர் அஜித் குறித்து விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு வந்தநிலையில் தற்போது விஜய் குறித்தும் விமர்சித்துள்ளார்.

சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும
18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட
