நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக்க நேரிடும் சாத்தியங்கள் காணப்படுவதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாட்டை உருவாக்கி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் எண்ணெய் விலையை அதிகரிக்க பல்தேசிய நிறுவனங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புத்திக்க டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டு புத்தாண்டு காலத்தில் பாரிய லாபமீட்ட முயற்சிக்கப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு மக்கள் வரிசையில் காத்திருக்க நேரிடும் வகையில் பல்தேசிய நிறுவனங்கள் கையிருப்புக்களை பதுக்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
