இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 90 நாட்கள் தங்கியிருப்பதற்கு இது பல வாய்ப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின் அடிப்படையில் புதிய விசா நடைமுறைக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப் யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட் தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல் கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக் இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
