பிக் பாஸ் அபியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு தொகுப்பாளினி அர்ச்சனா அவர்களின் நட்புறவு குறித்த ரகசியத்தினை வெளியிட்டுள்ளார்.
அர்ச்சனா எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அதே போல இவர் யூடுடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அர்ச்சனா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால், அர்ச்சனா, பிக் பாஸ் பிரபலம் அபிநய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இவர் என்னுடைய பள்ளி வகுப்பு தோழன்.
இருவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்படி இவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் என்று சொல்லலாம். இதுவரை அர்ச்சனா இதை சொன்னதே கிடையாது. முதல் முறையாக அர்ச்சனா அபிநய் உடன் முதல் புகைப்படத்தை பதிவிட்டு சொல்லி இருக்கிறார்.
மேலும், அபிநய் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அது மட்டுமில்லாமல் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநய் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
பின் தற்போது நடந்து கொண்டிருக்கும் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து சமீபத்தில் தான் அபிநய் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க
வலிமை தல அஜித் நடிப்பில் பிரமண்டமாக உருவாகிய படம்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க
பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
