தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் 18-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் மார்ச் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 - 23 ஆம் ஆண்டிற்காண காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18-ந் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும்,பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்கà
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம் à
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்
கோவையில்
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கà கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகà தமிழகத்தில்
தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணஙà இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்டà தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பà ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிரà®
