நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் 'விஜய் 66’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கவுள்ள நிலையில் தில் ராஜூ தயாரிக்கிறார்.
தமன் இசையமைக்கும் இப்படம் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி யுகாதி பண்டிகையை முன்னிட்டு தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் விஜய் 66 படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அண
சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந
சின்னத்திர
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா