காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தனது திறமையை காட்டி வந்தவர். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார்.
குக் வித் கோமாளி
பின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அவரது வளர்ச்சிக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இவர் யார் என்று மக்கள் கேட்கும் அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றார். முதல் சீசனிலேயே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட புகழை இரண்டாவது சீசனில் கையிலேயே பிடிக்க முடியவில்லை.
காரணம் பட வாய்ப்பு அவருக்கு அவ்வளவு வந்தது, அஜித்தின் வலிமை பட வாய்ப்பு எல்லாம் அவருக்கு இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்தது தான்.
கிரிக்கெட் பிரபலம் கொடுத்த விருந்து
புகழ் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஊர் சுற்றுவது வழக்கம், எல்லோரும் செய்வது தான். சேலத்தில் உள்ள கிரிக்கெட் பிரபலம் நடராஜனை சந்தித்துள்ளார். மேலும் நடராஜன் வீட்டில் புகழுக்கு செமத்தியான கறி விருந்து அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை புகழ் இன்ஸ்டாகிராமில், நடராஜனை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
தமி
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளா