புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமாட்டார், ஏனென்றால், புடினுக்கு மேலும் மேலும் நாடுகள் வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கிவ்வில், பாதுகாப்பாகப் பங்கர் ஒன்றில் இதுவரை தங்கியிருந்த உக்ரைன் ஜனாதிபதியான வோலோட்யம்யர் ஜெலன்ஸ்கி(44), தனது மறைவிடத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குத் திரும்பிய ஜெலன்ஸ்கி ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளித்தபோது தெரிவிக்கையில்,
நான் இங்குதான் இருக்கிறேன், நான் ஒளிந்திருக்கவில்லை, எனக்கு யாரைக் குறித்தும் பயம் இல்லை. உரிமைகளும், சுதந்திரமும் மீறப்பட்டு நாங்கள் மிதிபடும்போது, நீங்கள் எங்களைப் பாதுகாக்கவேண்டும். இன்று எங்கள் நாட்டில் யுத்தம் நடக்கிறது, நாளை அது லிதுவேனியாவில் நடக்கும்.
பிறகு போலந்தில், அதற்குப் பிறகு ஜேர்மனியில் நடக்கும். புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமாட்டார், நாங்கள் முதலில், இரண்டாவது நீங்கள், ஏனென்றால், புடினுக்கு மேலும் மேலும் நாடுகள் வேண்டும்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்யத் த உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பத மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
