உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சுமி நகரை முற்றுகையிட்டு நடந்த வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ரஷ்யாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் சுமி நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
எனினும், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் அமைந்த சுமி நகரை முற்றுகையிட்டு நடந்த வான்வழி தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொருà
ஆப்கானிஸ்தான் நாட்டை
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்க௠கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனà உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுதà ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதà® ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்à® போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலà சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà® அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுà® உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியாà®
