More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • சூரத்தில் சூப்பர் கிங்ஸ்... சென்னை அணி வெளியிட்ட குஜால் வீடியோ... குஜராத்தில் தோனிப் படை!
சூரத்தில் சூப்பர் கிங்ஸ்... சென்னை அணி வெளியிட்ட குஜால் வீடியோ... குஜராத்தில் தோனிப் படை!
Mar 08
சூரத்தில் சூப்பர் கிங்ஸ்... சென்னை அணி வெளியிட்ட குஜால் வீடியோ... குஜராத்தில் தோனிப் படை!

ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் பின், இன்னார் தான் இன்னார் அணியில் விளையாடப் போகிறார் என்பது உறுதியானது. அதன் பின் csk அணியின் செல்லப்பிள்ளைகள் சிலர் சொந்த அணி திரும்பினர். பலர், வேறு அணிகளுக்கு மாறினர். அனைத்தையும் ஏலம் தீர்மானித்தது.



எது, எதை தீர்மானித்தாலும் பலரின் எதிர்பார்ப்பு, தோனி இந்த ஆண்டு விளையாடுவாரா என்பது தான். அது உறுதி செய்யப்பட்டு, சென்னை அணியின் கெத்து கேப்டனாக தொடர்கிறார் தோனி. ‛தல’ தோனி தலைமையிலான படை, களத்தில் கலக்கப் போவதை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. அணி தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் அலற விடுகிறது.



அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சற்று முன் இன்ஸ்டாவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் எண்ட்ரி ஆகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கோலாகலமாக வரவேற்கிறது ரசிகர் கூட்டம். கட்அவுட், கலாட்டா, காகித மழை என வழக்கமான அதே உற்சாகத்துடன் மைதானத்திற்கு பயிற்சிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை, சூரத்தில் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 



ஸ்லோ மோஷனவில் இறங்கி, ஸ்பீடு மோஷனில் பயிற்சியில் பறக்க விடும் சென்னை அணியின் கிளிப்ஸ்கள், காண்போரை புல்லரிக்க வைக்கிறது. அதிலும் ‛தல’ தோனி எண்ட்ரி... கொல மாஸ். வெறும் வீடியோவாக இல்லாமல், யுவன்சங்கர்ராஜாவின் இசையோடு, பரபர எடிட்டிங்கோடு வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, முன்கூட்டியே பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணி, அங்கு நடைபெறும் போட்டிகளை புரட்டியெடுக்கப் போகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ

Jan25

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Sep15

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து

Feb14

தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்

Aug04

ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5

Mar08

ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறு

Sep26

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக

Oct18

உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த

Feb04

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க

Feb23

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3

Mar15

இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப

Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:53 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:53 pm )
Testing centres