புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுசாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கருத்திற்கு தற்போது புலம் பெயர் நாட்டில் வேலை செய்து வரும் ஈழப்பெண் ஒருவர் ஆதங்க பதிவு ஒன்றினை வெயிட்டுள்ளார்.
அதில் அந்த பெண் கூறியதாவது,
வெளிநாட்டில் பணி பணிபுரிபவர்கள் அனைவரும் ஒன்றும் மருத்துவர்களோ அல்லது என்ஜினீயர்களோ அல்ல, மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக கழிவறை முதல் பாத்திரம் வரை கழுவது போன்ற தொழில்களில் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றோம். இந்த வேலைகளை செய்து நாங்கள் எங்கள் குடும்பத்தோடு மகிழ்வோடு தான் இருக்கின்றோம்.
ஆனால் வெளி நாடுகளில் இருப்பவர்கள் அனைவரிடமும் ஏழைகளுக்கு உதவுங்கள் என கோரிக்கைகள் அதிகளவில் விடுக்கப்படுகின்றன.
நாங்கள் இங்கிருந்து உழைத்து கொடுப்பதை நீங்கள் சொகுசாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் உங்களுது மற்ற தேவைகளுக்காகவும் இல்லை. நீங்கள் முதலில் உழைத்து சாப்பிடுங்கள்.
ஏழைகளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அதனை நாங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆகையால் இவ்வாறு கூறுவதை நிறுத்திவிட்டு உங்களால் இயன்றதை நீங்கள் ஏழைகளுக்கு செய்து வாருங்கள் .
இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
