பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.
நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் தான், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார் என்று தகவல் தெரிவிக்கிறது.
சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷினி, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ரோஷினியின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்..
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமா
இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
தமிழ் சினிமா
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிம
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி
தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி
தமிழ் சினிமாவின் முன்னணி
தமிழ் சினிமாவில் தனித்தனியு
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண