தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா.
இவர் திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை சினேகா, தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.
அந்த வகையில் சமீபத்தில் தனது மகளின் இரண்டாவது வருட பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காக்களுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சினேகா மற்றும் அக்காவை கண்ட அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்