யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அதிகாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
அதிகாலை வேளையில் இராசபாதை வீதியூடாக செல்லும் விவசாயிகள், சந்தை வர்த்தகர்கள், வேலைக்கு செல்லும் பெண்களை இலக்குவைத்து வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிப்படையில் மேலும் ஒருவரை கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலà®
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைà
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரà இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எà நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், à எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்à இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலைà ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான à கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
