பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிலையில், அவரைப்பார்த்த போட்டியாளர்கள் கண் கலங்கியுள்ளனர்.
பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு, தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இதில், பிக்பாஸ் கொண்டாட்டம் 6ம் திகதி ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ப்ரோமோ வீடியோவில் பிரியங்கா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார். இதைப்பார்த்த அங்கிருந்த போட்டியாளர்கள் சிலர் கண் கலங்குகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
https://youtu.be/qPnSZgZ6Bjc
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற
90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று
தமி
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந
