ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் வைத்து மனைவியொருவர் தனது கணவரை படுகொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையில் வைத்தே கணவனின் கழுத்தை சட்டையால் நெரித்து கொலை செய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதான வசந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினை அடுத்து இரவு உறங்கச் சென்ற வேளையில் மனைவி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மனைவி ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
உலகநாயகன் கமல
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
