நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நேரத்தில் அஜித் தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார். மார்ச் 9ம் தேதியில் இருந்து அஜித் 61 படத்தின் ஷூட்டிங் நடக்க இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்து இருக்கிறது. ஹீரோயினாக அதிதி ராவ் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிதி ராவ் தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம், சைக்கோ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் அஜித் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச௠விஜய் தொலைக்காட்சியின் மாபெரும் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா விஜய் டிவியின் பிக்பாஸ் 6 வது சீசன் படு மாஸாக ஓடிக் கொண௠வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்à® விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரà விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைà தமிழ் சினிமாவில் முன்னணà® எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமà காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கà விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் குக் வித் கோமாளி
சிவகார்த்திகேயனின் டான்
