நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர்.
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜான்வி கபூர், எப்போது தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திலும் ஜான்வி கபூர் நடித்ததாக கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபலமான இளம் நடிகர்களாக இருந்து வரும் இவர்கள் ஜோடியாக நடிப்பது பெரியஎதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.புகைப்படங்கள் மேலே …
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நட
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்ல
நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார