விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, நம்ம வீட்டு பொண்ணு என 3 தொடர்கள் ஒளிபரப்பாகிறது, இந்த 3 தொடர்களையும் பிரவீன் பென்னட் தான் இயக்கி வருகிறார்.
இதற்கு முன் குளோபல் வில்லேஜர்ஸ் மற்றும் பிரவீன் இயக்கத்தில் பொம்மகுட்டி அம்மாவுக்கு என்ற தொடரும் ஒளிபரப்பானது, ஆனால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.
இந்த பொம்மகுட்டி அம்மாவுக்கு மற்றும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்தவர் . இவர் நடித்த ஒரு தொடர் முடிந்தே விட்டது, பாரதி கண்ணம்மாவில் இவரை கதாபாத்திரம் பற்றிய பேச்சே இல்லை, அப்படியே நிறுத்திவிட்டார்கள்.
சீரியல்களில் இவர் காணாமல் போனாலும் ஸ்ருதி குறித்து ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் வக்கீலாக இருக்கும் அரவிந்த் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.நடிகை ஸ்ருதி
நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகையே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா
வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜ
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா
