இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் தனது தங்கையை கடைசியாக கொஞ்சி விளையாடிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பலரின் கண்களில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
கடந்த 21ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார்.
பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவன் பாத்திமா என்ற பெண்ணின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் சிறுவனை பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, நைசாக பேசி செயினையும் கழற்றியுள்ளார்.
பின்பு தனது கணவருடன் சேர்ந்து தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை பீரோவில் அடைத்துவைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாத்திமாவும், அவரது கணவர் சரோபியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசியாக சிறுவன் தனது தங்கையை மடியில் வைத்து கொஞ்சியுள்ள காணொளி இணையத்தில் வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலà¯
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள
அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்à®
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழாà
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே
உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பà
தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி
மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தà
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்
பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்
தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
