தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான திகழ்ந்து வந்தவர்கள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.
18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் தங்களை பிரிவதாக அறிவித்து இருந்தனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது ஹைதெராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் அமைந்துள்ள ஹோட்டலில் தான் அவர்கள் இருவரும் தங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் அவர்களின் படங்கள் மற்றும் வேலைக்காக அங்கு தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவி
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் ச
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
