2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் என கொரோனா பாணி தயாரித்த ஆன்மீகவாதியான ரிட்டிகல தேவிந்த ஆரூடம் கூறியுள்ளார்.
அவர் இளவரசர் தியசேன என்று சிலரால் அழைக்கப்படும் நபர் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாரிய பொருளாதார, கலாச்சார மற்றும் மனித வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2030ஆம் ஆண்டு மன்னரின் வருகையுடன் ராஜபக்ஷ பரம்பரையின் அரசியல் முடிவுக்கு வரும் என ரிட்டிகல தேவிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஷ தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என்றும் அப்போது ராஜபக்ச பரம்பரையின் அரசியல் முடிவுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நாட்டில் அதிகாரத்தை பெற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
