90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் அர்ச்சனா, இவர் பணிபுரியாத தொலைக்காட்சி இல்லை என்று கூறலாம்.
எல்லா டிவிகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இடையில் கேமரா பக்கம் வராமல் இருந்த அவர் இப்போது படு பிஸியாக நிகழ்ச்சிகளில் வந்துகொண்டிருக்கிறார்.
இடையில் மூளையில் ஆபரேஷன் எல்லாம் செய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். இப்போது தொடர்ந்து ஷோக்கள் செய்து வரும் அர்ச்சனா விஜய்யில் புதிய மூலம் தனது மகளுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் என்ன ஷோ, எப்போது தொடங்குகிறது என எந்த விவரமும் தெரியவில்லை.
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமா நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும் தமிழ் சினிமா கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில் தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும், காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவகதாநாயகி சமந்தா
62 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம்
ஜெய் பீம்