கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடியவனுக்கு ஒரு சீட்டில் பரிசு விழுந்த நிலையில் அதன் மூலமே வசமாக சிக்கியுள்ளான்.
கொத்தமங்கலத்தை சேர்ந்த பாபு என்பவர் அங்குள்ள ஜே ஜே லொட்டரி ஏஜென்சியில் இருந்து இரண்டு லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லொட்டரி சீட்டுகளை திருடி சென்றிருக்கிறார்.
இதையடுத்து அனைத்து லொட்டரி எண்களும் மாநிலம் முழுக்க உள்ள ஏஜன்சி மூலம் அனைத்து இடத்துக்கும் கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் திருடனை பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பாபு திருடிய லொட்டரில் ஒரு சீட்டுக்கு கணிசமான பரிசு விழுந்தது. இதை அறிந்த பாபு அதை ஒரு ஏஜென்சியில் கொடுத்து பரிசை பெற முயன்றான்.
அப்போது உஷாரான கடைக்காரர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாபு அந்த சீட்டை பிடுங்கி கொண்டு தப்பியோடினான்.
பின்னர் பொலிசார் தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே பாபு மீது 30 வழக்குகள் இருப்பதை அறிந்து பொலிசார் அதிர்ந்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம்
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர
பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில்
