பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட்டியாளர்களுக்கு நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க் தற்போதும் நீடித்து வருகின்றது.
முன்னாள் காதலியான அபிராமியிடம் நிரூப் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அபிராமி பாத்ரூமிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.
ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கூச்சல் போட்டுக்கொண்டு கதறிய தருணத்தில், இறுதியில் பாத்ரூம் கதவு உடைக்கப்பட்டது. இன்று வெளியான ப்ரொமோ காட்சியால் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கின்றது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
ஆனால் அடுத்த ப்ரொமோ காட்சியில் ஜுலியின் ஓவர் நடிப்பு வெளியாகியதால், சினேகன் மற்றும் பாலா ஜுலிக்கு அட்வைஸ் செய்ய ஜுலியோ அடுத்த வனிதாவாக மாறி கூச்சல் போடுகின்றார்.
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜிà
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிபà
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்திà® அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போà நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபà® அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்
