உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், நேட்டோ படைகளும் குவிக்கப்பட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகை செய்யும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அந்நாட்டு தலைநகர் மாஸ்கோவில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற விரும்புவதாக தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் à
பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அà®
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோà மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றுமà உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பிà கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்à® அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி
