நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள ‘Innato Tenerife’ என்ற பெயரில் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாணமாக உணவுகளை பரிமாறுகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு கையில் உணவை எடுத்துக்கொண்டு வரமாட்டார்கள். நிர்வாணமாக படுத்திருக்கும் அவர்கள் மீது உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும், அதை தான் வேண்டியதை சென்று எடுத்துக்கொள்ளவேண்டுமாம்.
இதை, ‘Orgasmic Atmosphere’ என கூறுகின்றனர். மேலும், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை.
அப்படி எடுத்து வந்தால், அதனை தனி அறையில் வைத்துவிட வேண்டும். இங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி தனி அறை கொடுக்கப்படுகிறது.
அங்கு அவர்கள் உடைகளை கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக உணவை அருந்தலாம். Candle Light Table-லும் உணவுகள் பரிமாறப்படுமாம்.
உணவுகளின் விலையும் அதிகம். இந்திய மதிப்பில் மட்டுமே 10 ஆயிரம், 12 ஆயிரம் விலையில் இருக்குமாம்.
தற்போது இந்த உணவகத்தின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) க
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம்
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்
