சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் வகையில் தொடங்கிய ஒரு தொடர் வானத்தை போல.
துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்கள் மக்களிடமும் நல்ல அங்கீகாரம் பெற்றார்கள்.
ஆனால் திடீரென இவர்கள் இருவருமே தொடரில் இருந்து விலகினார்கள், புதிதாக நடிக்க வந்தவர்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சந்தோஷ் என்பவரும் புதியதாக நடிக்க வருகிறார்.
புதிய நபர்கள் வந்தாலும் இந்த தொடரில் மட்டும் ஏன் இத்தனை மாற்றங்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராம
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட
கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும் இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர
