அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது, இதற்காக ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட தயாராக உள்ளனர்.
இப்படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பு குறித்து அனைவருக்கும் தெரிந்த விஷயம் வலிமை படத்தின் முன்பதிவிலே ரசிகர்கள் அனைவரும் வெறித்தனம் காட்டி வருகின்றனர்.
அதன்படி வலிமை திரைப்படம் முன்பதிவில் மாஸ்டர் படத்தை முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல் நாள் முன்பதிவை வைத்து பார்க்கும் போது வலிமை ரூ.21.60 கோடி வசூல் செய்துள்ளதாம்.
மேலும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் முன்பதிவின் வசூல் ரூ.17 கோடி வரை செய்ததாம். இதை வைத்து பார்க்கும் போது வலிமை படத்தின் வசூல் இதுவரை வெளியான அனைத்து பட சாதனைகளையும் முறியடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான கேப்ரியல்லா,
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்
பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப