வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் வலிமை படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தியேட்டருக்கு வரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
வலிமை படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே ரசிகர்களுக்கு லைட்டா ஒரு பயம் இருக்கிறது.
அதாவது, எந்த படம் ரிலீஸானாலும் அதை உடனுக்குடன் ஆன்லைனில் கசியவிட்டுவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். படத்தை சட்டவிரோதமாக ஆன்லைனில் கசியவிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினாலும் தமிழ் ராக்கர்ஸ் அடங்குவது இல்லை.
இந்நிலையில் வலிமை படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடுமோ என்கிற பயம் தான் பலருக்கும்.இதற்கிடையே வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் வினோத். படத்தை பல முறை பார்த்துவிட்டேன், அதனால் தான் இப்படி ஒரு முடிவு என்கிறார்.
வலிமை அனைத்து தரப்பு மக்களையும் நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார் வினோத். ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பது தெரிகிறது. இந்நிலையில் குடும்ப சென்டிமென்ட்டும் தூக்கலாக இருக்குமாம்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜ
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண
தமிழ் சினிமாவி
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
இந்திய அளவில் முன்னணி
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அர
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த
