உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில் அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா சார்பில் மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
200 இருக்கைகளைக் கொண்ட இந்த முதல் விமானம் இன்று நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
