கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா - 2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் உயரும்.
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை, வழக்கம் போல் சட்டப்பேரவைக் கூடியது. அப்போது, மாநில சட்டப்பேரவை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா - 2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 67 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். புதிய மசோதா மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் உயரும்.
கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம
கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத
தமிழ்நாட்டில்
அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச 6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ