More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அந்த பிரபல இசையமைப்பாளரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றேன்... - கல்யாணி ஓபன் டாக்
அந்த பிரபல இசையமைப்பாளரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றேன்... - கல்யாணி ஓபன் டாக்
Feb 22
அந்த பிரபல இசையமைப்பாளரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றேன்... - கல்யாணி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர் தான் கல்யாணி. இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆண்டாள் அழகர்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் பணிபுரிந்துள்ளார்.



இதனையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார். 



இந்நிலையில், கல்யாணி ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தான் சிறுவயது இருக்கும்போது எப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.



இது குறித்து அவர், தற்போது உலகின் மிகப்பெரிய பிரபலமான இசையமைப்பாளர். அவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர், தனக்கு 8 வயது இருக்கும்போது என்னிடம் பாலியல் வன்கொடுமை செய்தார். நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் கை வைத்து என்னை தடவினார்.



அப்போது நான் தூக்கம் முழித்து விடுவேன். இருந்தாலும் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன். அந்த தருணத்தை என்னால் இன்றைக்கு கூட மறக்க முடியவில்லை. என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன். டிவியில் அவரை பார்த்தால், எனக்கு அந்த பழைய ஞாபகங்கள்தான் வரும்.



இப்ப நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கும். இந்த மாதிரி பல பாலியல் தொல்லையால்  நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்கொலைக்கு கூட முயற்சி செய்திருக்கிறேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul10

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந

Aug15

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்à®

Feb11

முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர

Sep05

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  இணைந்து இயக்கி உளà¯

Apr15

சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்திà®

Oct15

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து à®

Feb15

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நà®

Sep03

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.

Jan19

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு à®

Sep13

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி à

Mar26

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ

Feb09

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜà

Oct01

செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவà®

Aug30

கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிà

Mar07

கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் நà¯

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:32 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:32 am )
Testing centres