எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கூறுவார்கள். ஆனால் நிஜத்தில் பல மனிதர்கள் வயது முதிர்ச்சியடைந்த பின்னும் சாதித்து இருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் 62 வயது மூதாட்டி ஒருவர் தனது தைரியத்தால் மலையேறியது அனைவரயும் வாயடைக்க வைத்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 62 வயதான நாகரத்தினம்மாள் என்ற பாட்டி சுமார் 1,868-மீட்டர் (6,129 அடி) உயரமான மலையில் கயிற்றை பிடித்து ஏறுகிறார்.
இவர், ஏறிய அந்த மலையானது அகஸ்தியர் கூடம் (Agastya koodam) சஹ்யாத்ரி மலைத்தொடர் ஆகும். மிக உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்றாகும்.
திருமணத்திற்கு பிறகு 40 ஆண்டுகாலம் குடும்பத்தில் பிஸியாகிவிட்டதால், தற்போது தனது கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை
மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,
முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக
