நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து அஜித் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் வலிமை பட முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, முன்பதிவிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் வலிமை படத்தின் வசூல் பெரிய அளவில் இருக்கும் என கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
ஆம், அஜித்தின் வலிமை பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் கதாபாத்திரம் குறித்த எந்தஒரு தகவலும் தெரியவில்லை.
இதற்கு விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான
நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ
