முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே அளவிற்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் பொழுதும், குடும்பத்துடன் இணைந்து கொண்டாடுகிறார்கள்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் தற்போது வரை சன் டிவியின் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அந்த அளவிற்கு தொலைக்காட்சியில் அஜித்தின் படங்களுக்கு மவுசு அதிகம். இதனால், அஜித்தின் படங்களை வாங்குவதற்கு முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆனால், இதுவரை ஒரு முறை கூட, முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி, அஜித் நடித்த ஒரு படத்தை கூட காசு கொடுத்து வாங்கி, டிவியில் ஒளிபரப்பு செய்யவில்லை.
விஜய் தொலைக்காட்சி அஜித்தின் படங்களை இதுவரை ஒரு முறை கூட ஒளிபரப்பு செய்யாதது, அஜித்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொ
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்
பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தம
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
