சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. அவர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலமாக பிரபலம் ஆனவர். அவர் தற்போது அதே சீரியலின் இரண்டாம் சீசனில் நடித்து வருகிறார்.
ஆல்யாவின் கணவர் சஞ்சீவும் சீரியல் நடிகர் தான். அவர்கள் ராஜா ராணியில் ஒன்றாக நடித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அதனால் அவர் விரைவில் சீரியலில் நடிப்பதற்கும் விடுப்பு எடுத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் மிக இளமையான தோற்றத்தில் தான் இருக்கின்றார். அவரா இது என பலரும் அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளஙà¯
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ தà®
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் &ls
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையாà®
தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பையà

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனநà
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
கிரிக்கெட் வீரர் தோனி முà®
தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ
தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரமà¯
அஜித்தின் வலிமை படம் இன்று ரிலீஸ், காலை முதலே சினிமா ரச
