பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் கல்யாணி. பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற அவர் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் சின்னத்திரை பக்கம் தலை காட்ட தொடங்கியுள்ளார். இந்நிலையில் கல்யாணி அளித்த ஒரு பேட்டியில், எனக்கு எட்டு வயது இருக்கும். தற்போது சினிமாவில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக ஒருவர் இருக்கிறார்.
அவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார். பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன், அதை இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கும்.
என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன்.
டிவியில் அவருடைய நிகழ்ச்சி பார்க்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் தான் வந்தது. அப்போது தான் என்னுடைய கணவரிடம் நான் சொன்னேன்.
அவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு சமாதானம் சொன்னார்.
இப்போது நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இதன் காரணமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். தற்கொலைக்கு கூட முயன்றேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸ
பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள
தமிழ் சினிமாவின் உச்ச ந
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய
